Edko (En Devanal Koodathathu Ondrumilai)
Tripla Music
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
போராட்டம் என்னை சூழ்ந்த நேரத்தில்
உள்ளங்கைகளில் பொதிந்து வைத்தென்னை
பாதம் கல்லில் இடராமல் காத்தார்
இராபகலும் உறங்காமல் பார்த்தார் ஆர்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே யே யே
போராடி பார்த்திடுவோம் போர்க்களம்
தோல்விக்கு இடமில்ல எனக்குள்ள no பயம்
கையில வேதத்திலே சொல்லப்படும் கேடயம்
அரனும் கோட்டையும்
அதினால் பெரும் தீமை வரும்முன்னே சொல்லுவோமே ஸ்தோத்திரம்
போருக்கு செல்பவன் போராளி போல இருக்குணும்னு யாரு கேட்ட
உண்மையில் போர் அடிக்கும் கூட்டத்தில் முன்னூறு பேர்தான்
எதிர்க்க எலும்புநாத கேள்விப்பட்ட
ஒட்டுமொத்த பட்டணமும் அழிந்து போகும் தேவன் தோட்டா
எகிப்து முன்னரேயே மண்ணுக்குள்ளே போதைத்திட்டோம்
வழியில் மதிலையும் விடவில்ல தகர்த்திட்டோம்
செங்கடல் மறந்திடாத ஏய் பிளந்திட்டோம்
உலகத்தை கலக்கிடுவோர் மறுபடியும் வந்துவிட்டோம்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே
ஒன்றுமில்லையே ஒன்றுமில்லையே கூடாதது
ஒன்றுமில்லையே ஒன்றுமில்லையே கூடாதது
ஒன்றுமில்லையே (தேவனால்) ஒன்றுமில்லையே கூடாதது
ஒன்றுமில்லையே ஒன்றுமில்லையே கூடாதது
தேவனாலே கூடாதது ஒன்றுமில்லை
எதிர்நின்ற எவனுமே வெண்றதில்ல
முடவனை படுக்கையில் எழும்பச்சொன்ன
அதிசயம் நடந்தது வந்தபின்ன
அவர் சொன்னதென்ன ஓஹ்
ஆபத்தின் கூக்குரலை கேட்காதிருப்பாரோ
கேட்டுட்டு மூச்சுப்பேச்சு இல்லாதிருப்பாரோ
இல்லனு சொல்லிட்டா எப்போதுமே say no
உரைக்க சொல்லிடுவேன் என்னை காக்கும்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே யே யே
போராட்டம் என்னை சூழ்ந்த நேரத்தில்
உள்ளங்கைகளில் பொதிந்து வைத்தென்னை
பாதம் கல்லில் இடராமல் காத்தார்
இராபகலும் உறங்காமல் காத்தார் ஆர் ஆ ஆ ஆ ஆ ஆர்