Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vizhi Edhiril Thaeyum
Hesham Abdul Wahab
,
Madhan Karky
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மனமே வலியமாய்
பிரிவே வழியமாய்
கழியா நினைவின் பிழையா
விழியதிரில் தேயும் நமது ஒரு வானம்
விரிகிறது பெண்ணே இதயங்களில் காயம்
கடலில் அலை பாயும் எனது மவுன ராகம்
நடுவில் அது ஓயும் எனில் அது வல்லாயம்
ஏய் எந்நாளும் எந்தன் மூச்சாக வாழ்வேன் என்று கூறினாய்
என்னானதென்று ஏதானதென்று நீங்க பார்க்கிறாய்
ஒரு கனவாய் சிறு கனவாய் உந்தன் காதலாகுமா
ஒரு நொடியில் சிறு நொடியில் எனை நீங்கி போகுமோ
விழியதிரில் தேயும் நமது ஒரு வானம்
விரிகிறது பெண்ணே இதயங்களில் காயம்
உன் முத்தத்தின் வாசம் என் காற்றில் இன்னும் வீசுகின்றதே
என் தீண்டல் சொற்கள் உன் நெஞ்சில் இன்னும் பேசுகின்றதா
இணைகையிலே இறகெனவே இந்த காதலானதே
பிரிகையிலே பெரு மலையாய் எனை கொல்லுகின்றதே
மனமே வலியமாய்
பிரிவே வழியமாய்
கழியா நினைவின் பிழையா