Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thanga Magale
Mohan Rajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தங்க மகளே தங்க மகளே
உன் பிஞ்சு முகம் பாக்கணுமே
செல்வ மகளே என் செல்வ மகளே
உன் கொஞ்சு குரல் கேட்கணுமே
லாலி லாலி என்னோடு தெனம் மல்லுக்கட்டும் தோழி தோழி
என் தோழி
லாலி லாலி பேசாம என்னை தோற்கடிக்கும் செல்ல தோழி
நீதாண்டி
கடலா பொங்குது கண்ணீரு
ஒரு கரையா அணைச்சிட வா
இரவா காயுது என் வானம்
சிறு நிலவா சேர்ந்திட வா
பெத்தெடுத்த தாயா இருந்தாலும்
அடி நீ ஒசரா அனலா சுடுவேனே
திட்டுவது போல நடிச்சாலும்
நீ கண்கலங்கும் நேரம் துடிப்பேனே
அம்மாவ பாத்திட தோணலையா?
கொஞ்சம் அன்போட பேசிட வழியில்லையா?
என் பக்கம் வர மனசில்லையா?
லாலி லாலி என்னோடு தெனம் மல்லுக்கட்டும் தோழி தோழி
என் தோழி
லாலி லாலி பேசாம என்னை தோற்கடிக்கும் செல்ல தோழி
நீதாண்டி
கடலா பொங்குது கண்ணீரு
இரவா காயுது என் வானம்
ஒரு கரையா அணைச்சிட வா
சிறு நிலவா சேர்ந்திட வா