Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
K For Kabaradakkam
Ankit Menon
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடி போட்டு வளத்தாதான்
நல்ல பேர வாங்கும்
அடிக்காம வளத்தாக்கா
அது கைய ஓங்கும்
அடி அடிய போட்டாதான் அடிப்படையில அனைத்துமே நடக்கும்
அதே குடிய போட்டனா குடிக்கடையில அடிதடி நடக்கும்
நம்ம நடையகட்டுனா நடக்கவே கூடாததெல்லாமே நடக்கும்
நம்ம தொடைய தட்டுனா அத ஒரு authority வந்து தடுக்கும்
அடி போட்டு வளத்தாதான்
நல்ல பேர வாங்கும்
அடிக்காம வளத்தாக்கா
அது கைய ஓங்கும்
உங்க அண்ணன சட்டு-சட்டுனு அடிய போட்டு விட்றுவன்
என்ன சண்டைக்கு கூப்ட்டான் உங்கொண்ணன் பந்தயம் போட்டு
நா அம்பிய போல வந்தன் டி மன்னிப்பு கேட்டு
அப்பையும் உன் வீட்ல குடுக்க போறாங்களாம் police'u complaint'u
முடிஞ்சா என்ன கூண்டுல நிப்பாட்டு நம்பளுக்கும் இருக்கு support'u
உன்ன கூட்னு போவன் jeep'ல வெச்சு கட்டுன பொண்டாட்டியா
அவங்க daughter-in-law'ah வரவேற்பாங்க உன்னோட மாமியா
பெரிய dance'u floor'ah ஆகிடோம் டி என்னோட area
Un, dos, tres, un pasito pa'lante, Maria
அடி போட்டு
அடி போட்டு
ഇത് തുടക്കം തുടക്കം ഇടിക്കാണ നടുക്കം നടുക്കമേ
അതിനൊടുക്കം ഒടുക്കം നിന്റെ ഖബറടക്കം അടക്കമേ (அடங்கிடும் டா)
ഇത് തുടക്കം തുടക്കം ഇടിക്കാണ നടുക്കം നടുക്കമേ
അതിനൊടുക്കം ഒടുക്കം നിന്റെ ഖബറടക്കം അടക്കമേ
ഇത് തുടക്കം തുടക്കം ഇടിക്കാണ നടുക്കം നടുക്കമേ
അതിനൊടുക്കം ഒടുക്കം നിന്റെ ഖബറടക്കം അടക്കമേ
(அடி போட்டு)