Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannum Kannudhan
Harish Ragavendra, Uma Ramanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணும்-கண்ணும்தான் கலந்தாச்சு, கலப்பில் காதல்தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
கண்ணும்-கண்ணும்தான் கலந்தாச்சு, கலப்பில் காதல்தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
என்னில் உன்னை நான் சேர்த்து வைக்கலாமா?
வாழும் வரைக்கும் நான் செலவாக வரவா?
பணிகாலமா? இல்ல வேர்வையா? அடி காற்றாய் நானும் தொடவா?
தோள் சாயனும், கை ஆயனும் அட நானம் கைதான் விடுமா?
Come on, come on
Come on, come on (அஹ், அஹ்)
Come on, come on
Come on, come on (அஹ், அஹ்)
Oh, my கடவுளே
I think I did it again
I think I seen it again
Girl, your தொப்புள் is juicy and fruity
Girl, I'm losing all my concentration in this world
I'm unable to sit'u, my little girl
Now look what I am dancing with you, girl
If you are my figure'eh
I'm your மா-மா, மா-மா
Come on, come on
Come on, come on (அஹ், அஹ்)
Come on, come on
Come on, come on (அஹ், அஹ்)
வெத்து காத்துதான் உயிர் மூச்சு, காதல் மட்டும்தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப bore-ராச்சு
பொண்ணுக்குள்ளதான் என்னாச்சு? மொத்த நேரமும் ஆராய்ச்சி
பொண்ணுக்குள்ள ஆணின் மனசாட்சி
விரலால் நானும் உன் தேகம் நெய்யலாமா?
அடடா கூச்சம் உன்ன சும்மா விடுமா?
உன் மூச்சிலும் என் பேச்சிலும் நாம் வாழும் வாழ்க்கை கொடுமா
விழி வீச்சிலும் பொய் பேச்சிலும் நம் காதல் வாழும் சுகமா
Oh, my கடவுளே
I think I did it again (அஹ், அஹ்)
I think I seen it again, yo (அஹ், அஹ்)
பத்து மாதம்தான் தாய் வயிற்றில் இனி மொத்த காலம்தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும் நீயே
பிறக்கும்போதுதான் பெண்ணானேன் வளரும்போதுதான் ஆளானேன்
உன்னால்தானே தாயும் ஆவேன்
காதில் வந்து ஒரு வார்த்தை சொல்லலாமா?
சொல்லும் வார்த்தை எனை உயிரோடு விடுமா?
விழியோரமா அதிகாரமா நம் காதல் ஆட்சி அமைக்கும்
அதுதானடா வெகு காலமா நாம் வாழும் வரைக்கும் நிலைகும்
Come on, come on (அஹ், அஹ்)
Come on, come on (அஹ், அஹ்)
Come on, come on
Come on, come on
Come on, come on
Come on, come on
Come on, come on
I think I did it again
Come on, come on
I think I seen it again
Come on, come on
Check it up, yo, yeah
Come on, come on
I'm break it down, yo, now check it out