Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Parvathi Parvathi
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கல்லு மண்ணு காணும் முன்னே
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பெண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டுக் கெட்டாலும்
கிட்டத்தட்டச் செத்தாலும்
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்
காதலித்து சொதப்புவோம்
காதலித்து சொதப்புவோம்
டேய் விடுங்கடா
Class'uகுப் போய் படுங்கடா
என் கொடுமைய
பொலம்பத்தான் விடுங்கடா
போனதே போனதே ஆயிரம் call
Phone'ல் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்
கோடி sorry சொல்லி போட்ட SMS'a
குப்பை லாரி ஏத்தி விட்டாள்
It's over, It's over
எல்லாமே It's over
Status single மாற்றி விட்டாளே
பார்வதி பார்வதி
பாதி route'ல் தள்ளி விட்டாளே
பார்வதி ஏ பார்வதி
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி ஏ பார்வதி
போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி ஏ பார்வதி
காதலுக்கு கொள்ளியிட்டாளே
கல்லு மண்ணு காணும் முன்னே
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பெண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
காதலித்து சொதப்புவோம்
ஹேய் பார்வதி why did you go away?
ஹேய் கடவுளே உனக்கென்ன குற வச்சேன்...
என் கதையில tragedy'a வர வெச்ச
ஹேய் ஊரெல்லாம் சுத்திட யார் இருக்கா...
Bike'கில் என்னை கட்டிக்கொள்ள யார் இருக்கா...
Movie போக mood'ah மாத்த யார் இருக்கா...
Motivation யார் இருக்கா...
It's over, It's over
எல்லாமே It's over
என்று சொல்லி ஓடி விட்டாளே
பார்வதி பார்வதி
கும்பலோடு சுத்த விட்டாளே
பார்வதி பார்வதி
முத்தவிட்டு கத்த விட்டாளே
பார்வதி பார்வதி
சங்கு ஊதி மூடி விட்டாளே
பார்வதி பார்வதி
Single சிங்கம் ஆக்கி விட்டாளே
கல்லு மண்ணு காணும் முன்னே
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பெண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டுக் கெட்டாலும்
கிட்டத்தட்டச் செத்தாலும்
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்
காதலித்து சொதப்புவோம்
காதலித்து சொதப்புவோம்
காதலித்து சொதப்புவோம்
காதலித்து சொதப்புவோம்