Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Othaiyadi Pathayila
Anirudh Ravichander
,
Arunraja Kamaraj
,
Dhibu Ninan Thomas
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒத்தையடிப் பாதையில தாவி ஓடுறன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறன்
சந்தன மால அள்ளுது ஆள வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள மால மாத்த மாமன் வரட்டுமா?
கண்மணியே!
ச, த-நி-ச
த-நி-ச-ம, க-ம க-ச
த-நி-ச, க-க-ச
த-ப-க-ச, க-க, ச-நி-ச
வழியில பூத்த சாமந்தி நீயே
விழியில சேத்த பூங்கொத்து நீயே
அடியே-அடியே, பூங்கொடியே
கவல மறக்கும் தாய்மடியே
அழகே-அழகே, பெண் அழகே, ஹான்
தரையில் நடக்கும் தேரழகே
நெழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே
ஒருவாட்டி என்ன பாரேன்மா
ஒத்தையடிப் பாதையில தாவி ஓடுறன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறன்
தும்-தும், தரே-ரோ, தும்-தும், தரே-ரோ
தும்-தும், தரே-ரோ, தும்-தரே, தும்-தரே
தும்-தும், தரே-ரோ, தும்-தும், தரே-ரோ
தும்-தும், தரே-ரோ, தும்-தரே, தும்-தரே
தும்-தும், தரே-ரோ, தும்-தும், தரே-ரோ
தும்-தும், தரே-ரோ, தும்-தரே, தும்-தரே
தும்-தும், தரே-ரோ, தும்-தும், தரே-ரோ
தும்-தும், தரே-ரோ, தும்-தரே, தும்-தரே
பலமுற நீயும் பாக்காம போன
இரும்புக்கு மேல துருவென ஆனன்
உசுர ஒனக்கே நேந்து விட்டன்
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டன்
உயிரே-உயிரே, என்னுயிரே, ஹான்
ஒலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே
ஒத்தையடிப் பாதையில தாவி ஓடுறன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறன், ஹோய்
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே
சுந்தரி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே
பறவ போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா?
கண்மணியே!
கொஞ்சிடவே