Skip to content

Rajadhi Rajan

Swarnalatha, S. P. Balasubramaniam
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மாயஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா ஹே ராணி என்னோடு ஆடவா நீ பூ மேனி கொண்டாடும் வெண்பனி எந்நாளும் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம் மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார்சேர்ந்து சின்ன மலர்தான் சிந்து படிக்கும் கையோடு கை சேரும் கல்யாண வைபோகம் கண்டு களிக்கும் காலம் பிறக்கும் மேளசத்தம் கேட்பதெந்த தேதியோ லால லால லால லால லால லா தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ லால லால லால லால லால லா காதும் காதுமாய் காதல் மந்திரம் ஓதுகின்ற மன்னன் அல்லவோ எந்நாளும் இங்கு ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் நின்றாலும் சென்றாலும் பின்னோடு எந்நாளும் வந்த நிழலே வண்ண மயிலே தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும் என்ன சுகமே என்ன சுவையே உன்மேனி பொன்மேனி இந்நாளும் எந்நாளும் என்னை மயக்க தன்னை மறக்க ஓடைமீது ஓடம் போல ஆடவா லால லால லால லால லால லா உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா லால லால லால லால லால லா காதல் கன்னிகை காமன் பண்டிகை காணுகின்ற காலமல்லவா எந்நாளும் இங்கு ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மாயஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா ஹே ராணி என்னோடு ஆடவா நீ பூ மேனி கொண்டாடும் வெண்பனி எந்நாளும் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா டுடு டுடு டுடுடுட்டு டுடுடு