Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Iravu Nilavu
Ilaiyaraaja, S. Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Permji, Parthi Bhaskar, and Hari Bhaskar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பபப பப்பாப பப்பாப பாபப
பபப பப்பாப பப்பாப பா
பபப பப்பாப பப்பாப பாபப
பபப பப்பாப பப்பாப பா
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
யாரோடும் தான்
சொல்லாமல் தான்
வான் விட்டு தான்
மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
வீதியெங்கும் வண்ண வண்ண ஒளி
விளக்கு மின்ன மின்ன
வெண்ணிலாவும் நின்று பார்த்தது ஓ ஹோய்
வெள்ளி மீன்கள் வைர மின்னல்
ஒன்று சேர்ந்து நின்றதென்று
கண் மயக்கும் காட்சியானது ஓ ஹோய்
என்ன மாயமோ என்ன ஜாலமோ
என்று என்னை தொட்டுப் பார்த்தது
தொட்ட வேளையில் ஷாக் அடித்தது
பட்டு கையில் சுட்டு கொண்டது
வலி தாங்க முடியாது
கடலோரம் இளைப்பார
வானம் கண்டது வாடி நின்றது
மேகம் தன்னை தூது விட்டது
விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
யாரோடும் தான்
சொல்லாமல் தான்
வான் விட்டு தான்
மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
ஒன்று சேர்ந்து ஒட்டி கொள்ள
பண்ணிரெண்டு மணி அடித்தது ஓ ஹோய்
பழைய வருஷம் போனதிங்கு
புதிய வருஷம் பூத்ததென்று
ஊர் முழுக்க வெடி வெடித்தது ஓ ஹோய்
இன்பம் என்பது இங்கு வந்தது
துன்ப நாட்கள் ஓடிப் போனது
இந்த பூமிதான் இந்த நாளிலே
சொர்க்கமாக மாறிப் போனது
நிலவோடு விளையாடும்
ஒரு மேகம் அந்த நேரம்
வான் தேடுது போராடுது
தன் கூட வா என்றது