Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adada Vaa
Yuvan Shankar Raja, Ilaiyaraaja, Andrea Jeremiah and Suvi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடடா வா அசத்தலாம்
ஐ வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
ஐ வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
அலடாம பறக்கலாம்
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம் ஐ
வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
போடா டேய் வாழ்க்கை ஒரு பூ கூடத்தான்
யார் கையில் வேணும் நாளும் பூ பூக்கும் தான்
அடடா வா அசத்தலாம்
ஐ வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
ஐ வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
அலடாம பறக்கலாம்
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
எது வந்தா எனக்கு என்ன
ஒதுங்க தான் நானும் சொன்ன
ஐ வான்னா கெட் சோ
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ
கொண்டாட வாழ்க்கை கொண்டா
வாழ்க்கைக்கு வகுப்பு உண்டா
ஐ வான்னா கெட் சோ
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ
சிறகு இருக்கும் போதிலும்
நடக்கும் பறவை நானில்ல
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட
பூமி எனக்கு போதல
ஆகட்டும் பார்ப்போம்
கம் க்ளோசர் பேபி
லெட் மீ டிரைவ் யூ கிரேசி
ஆடித்தான் தீர்ப்போம்
டச் மீ பேபி யூ ஆர் சோ செக்சி
போடா டேய் வாழ்க்கை ஒரு பூ கூடத்தான்
யார் கையில் வேணும் நாளும் பூ பூக்கும் தான்
ஐ வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
ஐ வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்