Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ennamma Kannu
Ranjith
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
I don't wanna play okay
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மாகண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
கொள்ளைப்பணம் என்னிடத்தில் கொட்டி கெடக்கு
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு
வாரி தரும் வள்ளலுக்கு வாரிசு இருக்கு
உங்க வாரிசுக்கு பிள்ளை தரும் யோகம் எனக்கு
Sentiment'a காட்டி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
போடாதப்பா போட்டி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
வெற்றிக்கொடி நாட்டி ஹான் ஹான் ஹான் ஹான் ஹான்
நாளை தரேன் பேட்டி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
என்னை வெல்ல முடியாதே ஹேய் படியாதே
யானை காதில் உள்ள போயி வெல்லும் எறும்பு ஹோய்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
You will fail many matches
Do you wanna rap beat, I've bought you two
It's a tough get, did it not to get by me
Better speed up, speed up, speed up now
Go Lupido
Go lupido
வெள்ளி பணம் சத்தம் போட்டால் சொர்கம் திறக்கும்
வெட்டி பையன் உன்ன கண்டா என்ன திறக்கும்
உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்கம் திறக்கும்
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்கம் படைக்கும்
கோணல் உள்ள புத்தி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
தன்னை தாக்கும் கத்தி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை வெல்லும் யுக்தி ஹா ஹா ஹா ஹான்
காணும் எந்தன் சக்தி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
கள்ள புத்தி செல்லாதே வெல்லாதே
உன்னை வென்று பெண்ணை வென்று மண்ணை வெல்லுவேன் ஓய்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
சௌக்கியம் தான் கண்ணா
சௌக்கியம் தான் கண்ணா
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா
என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்