Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nerupae - Tamilwap.in
Franko, Solar Sai & Sowmya Raoh
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்
தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொளைச்சேன்
ஓ ஓஹோ மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்
தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொளைச்சேன்
மழையே மழையே
என்மேலே வந்து விழவா விழவா
வெயிலே வெயிலே
உன் வேர்வை வலையை நிறுத்திடவா
பனியே பனியே
என் பாயில் கொஞ்சம் படுவா படுவா
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே ஆஹா
புதுசாக எதையோ நினைச்சேன்
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்
தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொளைச்சேன்
ஹாவா சகியே சகியே சல்லாபத் தோின் மணியே மணியே
ரதியே ரதியே
உன் நாவில் நானும் நுழைத்திடவா
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் நெருங்கிடவே
நகத்தோடு நடனம் தொடங்கும்
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்
தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொளைச்சேன்
ஓ ஓஹோ மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்