Skip to content

Kukkuru Kukkuru

Lakshmi Menon, Sathyan
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர ஆத்தாடி அம்மாடி அம்பையில் பூத்த பொண்ணு என் பின்னாடி முன்னாடி எத்தன எத்தன எத்தன கண்ணு அங்காடி போனாலே சுத்துற ஆம்பள என்ன ஒரு அஞ்சாறு மாசம் போறம் பார்வையா தின்னு கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர சுல்பேட்டை மன்னாரு குதிரையில் குதிரையில் வந்தான் – அவன் சொத்தெல்லாம் தந்தேதான் வாசலில் வாசலில் நின்னான் செங்கோட்டை மாப்பிள்ளை அருகினில் அருகினில் வந்தான் என் மாறாப்பில் சான்செதான் பேசின்றி மூசின்றி போனான் கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர பாத்துக்கடி என்ன தூத்துக்குடி மண்ண கேள்விப்பட்டு வாரேன் கேட்டதையும் தாரேன் சீப்பியில் இருந்த முத்தே அடி நீதான் என் சொத்தே வா வா வா வா சொன்னத செய்வேன் நானே கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர கண்ணூறு கண்காணி முப்பது தென்னைய தந்தான் அந்த எண்ணூறு பங்காளி நாப்பது பண்ணைய தந்தான் யாரென்ன தந்தாலும் தப்பது தப்பது வேணாம் நான் கை காட்டும் கண்ணா ஆ நீ இன்னைக்கும் என்னைக்கும் வேணும் கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா ரா குர்ர கூக்குரூரு கூக்குரூரு கூக்குரூரு கூக்குரூரு குர்ரா ரா குர்ர கூக்குரூரு கூக்குரூரு கூக்குரூரு கூக்குரூரு குர்ரா ரா குர்ர