Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Erimalayin Magale
Jerard Felix feat. Sid Sriram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உன் காலில் விழப் போவதில்லை
நான் அழப் போவதில்லை
உன் சினம் மாற மனம் மாற
தவம் இருப்பேனே
எரிமலையின் மகளே, செந்துகளே
ஏன் எரித்தாய் என்னை?
சிறு பிழை நான் புரிந்தேன் என்றா கொன்றாய்?
எதிர்பார்ப்புகள் தவரா?, என் தவரா?
நீ சொன்னால் ஏற்க்கிறேன்
அதற்க்காக ஏன் என்னை நீங்கிச் சென்றாய்?
அழைத்தால் என்ன?
நீ அழுதால் என்ன?, பெண்ணே
மறந்தால் என்ன?
நீ சிரித்தால் என்ன?, பெண்ணே
அணைத்தால் என்ன?
நாம் இணைந்தால் என்ன?, பெண்ணே
எனை நீங்காதே
Baby don't you wanna come back?
'Cause I really need you come back
So baby don't you wanna come back?
'Cause I really need you come back
காலத்தை பின்னே
மாற்றத்தான் பெண்ணே வழி சொல்
ஆயிரம் சண்டை
நாம் இட வேண்டும் வழி சொல்
உன் கதவை கொஞ்சம் திறந்தால் என்ன?
நாமொன்றும் தெய்வங்கள் இல்லை
நாம் மனிதர்கள்
யாரும் செய்யாத பிழை ஒன்றா இழைத்துவிட்டேன்?
உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற மனம் மாற
தவமிருப்பேனே
எனை நினைத்திடு பெண்ணே
மீண்டும் உயிர்க் கொடு பெண்ணே
மறுபடி வருவாயா?
உயிரினை தருவாயா?
எரிமலையின் மகளே செந்துகளே
ஏன் எரித்தாய் என்னை?
சிறுபிழை நான் புரிந்தேன் என்றா கொன்றாய்?
எதிர்பார்ப்புகள் தவரா?, என் தவரா?
நீ சொன்னால் ஏற்க்கிறேன்
அதற்க்காக ஏன் என்னை நீங்கிச் சென்றாய்?
அழைத்தால் என்ன?
நீ அழுதால் என்ன?, பெண்ணே
மறந்தால் என்ன?
நீ சிரித்தால் என்ன?, பெண்ணே
அணைத்தால் என்ன?
நாம் இணைந்தால் என்ன?, பெண்ணே
எனை நீங்காதே
மீண்டும் இணைந்திடு பெண்ணே
பெண்ணே பெண்ணே
மீண்டும் உயிர் கொடு பெண்ணே
பெண்ணே பெண்ணே
மறுபடி வருவாயா?
வருவாயா?
உயிரினை தருவாயா?
தருவாயா? தருவாயா?
So baby don't you wanna come back
Come back to me
Come back to me
Baby, baby
'Cause I really need you come back
I need you
Need you
So baby don't you wanna come back
Don't you wanna come back to me
Come back to me
Cause I really need you come back
I need you
I need you
I need you