Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Inimelum Thanguvaen
Uma Ramanan
,
Malaysia Vasudevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இனிமேல நல்ல நேரம் தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேரும் காலம் தான்
இனிமேல நல்ல நேரம் தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேரும் காலம் தான்
அல்லித்தான் வாரிக்கட்டு
முல்லப்பூ மாலகட்டு
இனிமேல நல்ல நேரம் தான்
அட இனிமேல நல்ல நேரம் தான்
பொன்வேலி போடு சிங்கார செல்லய்யா
கல்யாண காலம் எப்போது சொல்லய்யா
நாலென்ன பொழுதென்ன நான் சேரத்தான்
தேன் அல்லி தொட்டு தொட்டு
நான் கூடத்தான்
பூவொன்னு பட்டு கட்டி எங்கூடத்தான்
நீ அள்ளி தந்ததென்ன இப்போதுதான்
பொண்ணுக்கு உன்மேலே ஆசை உண்டு
பூலோகம் காணாத பாசம் உண்டு
பொண்ணுக்கு உன்மேலே ஆசை உண்டு
பூலோகம் காணாத பாசம் உண்டு
சொல்லித்தான் தேர்தெடுத்தேன்
சொர்கத்தில் பூட்டி வெச்சேன்
இனிமேல நல்ல நேரம் தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேரும் காலம் தான்
அல்லித்தான் வாரிக்கட்டு
முல்லப்பூ மாலகட்டு
இனிமேல நல்ல நேரம் தான்
அட இனிமேல நல்ல நேரம் தான்
கண்ணால பாரு பொன்னாக குவிப்பேன்
காதோட கேளு எல்லாமும் கொடுப்பேன்
பூவோடு காத்தாக என்கூடத்தான்
நீ வந்து சேர்தாலே போதும் மச்சான்
பாய் மேல பூ போட்டு பாராட்டத்தான்
பாருங்க நாலொன்னு தாலாட்டத்தான்
கண்ணுக்கு முன்னால காவேரிதான்
ஒன்னுக்குள் ஒன்னாகும் இன்னேரம் தான்
கண்ணுக்கு முன்னால காவேரிதான்
ஒன்னுக்குள் ஒன்னாகும் இன்னேரம் தான்
சொந்தந்தான் சேந்ததய்யா
சோகம்தான் போனதய்யா
இனிமேல நல்ல நேரம் தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேரும் காலம் தான்
இனிமேல நல்ல நேரம் தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேரும் காலம் தான்
அல்லித்தான் வாரிக்கட்டு
முல்லப்பூ மாலகட்டு
இனிமேல நல்ல நேரம் தான்
அட இனிமேல நல்ல நேரம் தான்