Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enai Marakirene - Natasha's spirit
RH Vikram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எனை மறக்கிறேனே
உனை நினைக்கிறேனே
உன் நினைவினாலே
என்னை நீயும் ஏற்றுக் கொள்ள
உள்ளம் துடிக்கிறேனே
தினம் மரிக்கிறேனே உன்
விலகலாலே என்னை நீயும்
மெல்லக் கொல்ல
நான் பறக்கிறேன்
நிலை மறக்கிறேன்
என் நெஞ்சின் தீயாலே
உயிர் திறக்கிறேன்
மெல்ல மிதக்கிறேன்
வலிதாலும் தெரியாமல் மறக்கிறேனே
உனை நினைக்கிறேனே
உன் நினைவினாலே
என்னை நீயும் ஏற்றுக் கொள்ள
உள்ளம் துடிக்கிறேனே
தினம் மரிக்கிறேனே
உன் விலகலாலே என்னை நீயும்
மெல்லக் கொல்ல