Aadi Kaathu
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே ஏ ஏ ஏ தானேனானே
தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே ஏ ஏ ஏ தானேனானே
டுர்ர்ர் ஹோய்
ஹோஹோய் ஹோய்
ஹோஹோஒஒஒஒஒய்
ஆடிக்காத்து வீசையில
தேடி விதைப்போம்
ஓடி உடைப்போம்
ஆடிக்காத்து வீசையில
தேடி விதைப்போம்
ஓடி உழைப்போம்
பாத்தி கட்டி நாத்து நட்டு
நீரைப் பாய்ச்சப் போறேன்டி
பக்குவமா களையெடுத்து
காவ காக்கப் போறேன்டி
மாட்டு சான உரமேடுத்து
வயலில் போடப் போறேன்டி
மனுஷ மக்க பசியைப் போக்க
பாடுபடப் போறேன்டி
தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே ஏ ஏ ஏ தானேனானே
தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே ஏ ஏ ஏ தானேனானே
நெல்லு விளையட்டும்
நெல்லு விளையட்டும்
நிச்சயம் கிடைக்கும்
நெனைச்சது நடக்கும்
நெல்லு விளையட்டும்
நெல்லு விளையட்டும்
நிச்சயம் கிடைக்கும்
நெனைச்சது நடக்கும்
அடகு போன பத்திரத்தை
மீட்கப் போறேன் கண்ணம்மா
ஆறு ஏழு மாடு வாங்கிக்
கட்டப் போறேன் கண்ணம்மா
மச்சு வீடு கட்டி நானும்
வாழப் போறேன் கண்ணம்மா
மஞ்சத்தாலி வாங்கி உன்னை
கட்டப் போறேன் கண்ணம்மா
தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே ஏ ஏ ஏ தானேனானே
தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே ஏ ஏ ஏ தானேனானே
அத்தை பெத்த ரத்தினமே
உன்னைப் பார்த்தேன்
உள்ளே வேர்த்தேன்
அத்தை பெத்த ரத்தினமே
உன்னைப் பார்த்தேன்
உள்ளே வேர்த்தேன்
கால் கொலுசு சத்தங்கேட்டு
காளை போல ஆனேன்டி
கழனி வேலை பார்க்கையில
கஞ்சி கொண்டு வாயேன்டி
மாரியம்மன் கோவிலிலே
மாலை மாத்தப் போறேன்டி
சொந்தம் பந்தம் கூட்டிகிட்டு
ஒண்ணா சேர்ந்து வாழ்வோம்டி
தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே ஏ ஏ ஏ தானேனானே
தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே ஏ ஏ ஏ தானேனானே
தனனன்னானே ஏ ஏ ஏ தானேனானே
தனனன்னானே ஏ ஏ ஏ தானேனானே
டுர்ர்ர் ஹோய்
ஹோஹோய் ஹோய்
ஹோஹோஒஒஒஒஒய்