Skip to content

O Roju

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல் நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம் செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல் நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம் சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும் தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும் பூ மாலை காத்திருக்கும் ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா? வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா? வெள்ளை இளம் சிட்டுக்கள் வெற்றி கொடி கட்டுங்கள் சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள் நெல்லின் விதை போடாமல்நெல்லும் வருமா? வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா? வெள்ளை இளம் சிட்டுக்கள் வெற்றி கொடி கட்டுங்கள் சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள் பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன் என் கண்ணில் ஈரமில்லை ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு