Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Balle Lakka
Yuvan Shankar Raja
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இது எங்க பல்லே லாக்க
நீ கேளு கொக்கா மக்கா
நியூ டைப்பு நாக்கு மூக்கா
ஆடிக்கோ கிக்கா
அபி சப்ஹோ அச்சா அச்சா
ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான
அடிடா தூள் மச்சான் மச்சான்
வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா
தப்பு கூட தப்பாகாது
சத்தம் போட்டு சொல்லப்பா
அண்ணன் சொன்ன பாட்ட கேளு
கைய கோர்த்து அள்ளப்பா
ஹேய் தானா கிடைக்குமா சந்தோஷம்தான்
நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான்
வீணா புலம்புனா விடியாதப்பா
விளக்க ஏத்துனா இருட்டாதப்பா
முடியாதது படியாதது ஏதும் கிடையாதடா
இதுதான் கணக்கு
விடியாதது ஒன்னும் புரியாதது
அட அதுதானடா இருட்டோ இருட்டு
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால
வட்டம் போட்டு கட்டிப்போடு
வரும் லாபம் முன்னால
வீணா தூங்குது பலகோடிதான்
அத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்
உழைச்சு வாழவே வேண்டாமடா
பிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா
ஆசைபடு அளவே இல்ல
ஆம்பளைக்கு அதுதான் அழகு
கோபப்படு குறையே இல்ல
பொம்பளைக்கு அதுதான் பொறப்பு
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால
இது எங்க பல்லே லாக்க
நீ கேளு கொக்கா மக்கா
நியூ டைப்பு நாக்கு மூக்கா
ஆடிக்கோ கிக்கா
அபி சப்ஹோ அச்சா அச்சா
ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான
அடிடா தூள் மச்சான் மச்சான்
வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா
தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா
நாங்க சொன்ன பாட்ட கேளு
கைய கோர்த்து அள்ளப்பா