Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaattu Shenbagam (From "Pallichattambi (Tamil)")
Jakes Bejoy
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இன்று வரை கண்டதில்லை நான்
பொன்னழகில் பூத்த பெண் முகம்
இன்று வரை கண்டதில்லை நான்
பொன்னழகில் பூத்த பெண் முகம்
மின்னும் மின்னல்
நூறு மண்ணில்
கூட்டுச் சேர வந்தவள்
பெண்ணிவள்
நல்ல மனசுடன் வந்துதான்
என்னை வென்ற எந்தன் நேசகன்
தூரல் துளி
அதுபோல மனம் கொண்டவன்
தீரா வானம் அதுபோல நீ தோன்றினாய்
நாளெல்லாம் நெஞ்சம் அதிர்ந்திட வந்தாயே
அன்பே எனக்
உயிரின் மீது தனலாய்
தினம் எனை எரித்தாய்
காட்டு செண்பகம் பூத்தாச்சே
காதல் சம்மதம் கேட்டாச்சே
நீ எனக்குள்ள வந்து சேர்ந்தாச்சே
காத்திருந்தது ஒன்னாச்சே
கைப்பிடித்திட சொன்னாச்சே
என் உசுரது நீயே என்றாச்சே
வருமோ வருமோ எதிரே வருமோ
எந்தன் கால் வலித்திட காத்து நின்றேன் நானும் உன்முன்னே
நீ போகாதே போகாதே மனம் பொறுக்காதே
நூறு மோஹங்கள் தாகங்கள் என்னை தாக்குமே
காணும் விழியெல்லாம்
ஒரு நூறு சந்தோஷம்
பேசும் மொழியெல்லாம்
குறையாத உற்சாகம்
விரல் பிடியினில்
கரைவது சுகமே
காட்டு செண்பகம் பூத்தாச்சே
காதல் சம்மதம் கேட்டாச்சே
நீ எனக்குள்ள வந்து சேர்ந்தாச்சே
காத்திருந்தது ஒன்னாச்சே
கைப்பிடித்திட சொன்னாச்சே
என் உசுரது நீயே என்றாச்சே
நினைவோ நினைவோ
எனக்குள் வளரும்
நெஞ்சை தேடி வந்து
சாரல் இடும்
ஈரமழை நீ
கண்ணெங்கும் கண்ணெங்கும்
மின்னுகின்றாயே
மனம் எங்கெங்கும் எங்கெங்கும் நீ நிறைந்தாயே
ஜென்மம் இந்த ஜென்மம் உன்னோடு வாழவே
நாளும் விலகாமல்
அன்போடு சேரவே
கலந்தோமே ஓர் கடலென நாமே
காட்டு செண்பகம் பூத்தாச்சே
காதல் சம்மதம் கேட்டாச்சே
நீ எனக்குள்ள வந்து சேர்ந்தாச்சே
காத்திருந்தது ஒன்னாச்சே
கைப்பிடித்திட சொன்னாச்சே
என் உசுரது நீயே என்றாச்சே