Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rowdy Baby
Dhee
,
Yuvan Shankar Raja
,
Dhanush
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Hey, என் கோலி சோடாவே, என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான் take me, take me
Hey, என் சிலுக்கு சட்ட, நீ weight'u கட்ட
Love'u சொட்ட-சொட்ட talk me, talk me
Hey my dear மச்சான், நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு-ஜிகு-ஜா
Hey my dear ராணி, என் dream'u-ல வா நீ
நம்ம ஒன்னா சேர fire பத்திக்கிருச்சா
రా, நம்ம beach'u பக்கம் போத்தாம், ஒரு டப்பாங் குத்து வேஸ்தாம்
நீ என்னுடைய rowdy baby
రా, you're my only girlfriend'u, I'll give you பூச்செண்டு
We'll make us new trend'u baby
போத்தாம்
வேஸ்தாம்
Rowdy baby
Girlfriend'u
பூச்செண்டு
Trend'u baby
Rowdy baby
Ro-ro-ro-rowdy baby
உன்னால ஹே mood-டாச்சு
My harmone'u balance'u damage'u
ஹே காமாட்சி, என் மீனாட்சி
இந்த மாரி'க்கும் உன்மேல கண்ணாச்சு
One plus one'u, two மாமா
You plus me, three மாமா
வாடி ஜான்சி ராணி, என் கிருஷ்ணவேணி
I'll buy you pony, அத ஓட்டீனு வா நீ
ஹே மந்திரவாதி, நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி, நம்ம செம்ம ஜோடி
Rowdy baby
ஹே rowdy baby
Rowdy baby, rowdy baby, rowdy baby, rowdy-rowdy
Rowdy baby (ah-ah)
Rowdy baby (ah-ah)
Rowdy baby (ah-ah)
Rowdy baby
Hey, என் கோலி சோடாவே, என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான் take me, take me
Hey, என் சிலுக்கு சட்ட, நீ weight'u கட்ட
Love'u சொட்ட-சொட்ட talk me, talk me
My dear மச்சான், நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு-ஜிகு-ஜா
Hey my dear ராணி, என் dream'u-ல வா நீ
நம்ம ஒன்னா சேர fire பத்திக்கிருச்சா
రా, நம்ம beach'u பக்கம் போத்தாம், ஒரு டப்பாங் குத்து வேஸ்தாம்
நீ என்னுடைய rowdy baby
రా, you're my only girlfriend'u, I'll give you பூச்செண்டு
We'll make us new trend'u baby
Rowdy baby
(Rowdy baby)
(Rowdy baby, rowdy baby, owdy-owdy-owdy-owdy)
Rowdy baby (ah-ah)
Rowdy baby (ah-ah)
(Ah-ah)
Rowdy baby (ah-ah)
Rowdy baby (ah-ah)
Rowdy baby (ah-ah)
Rowdy baby