Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kan Irandil :: isaiwave.com
Naresh Iyer
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிறித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே
நீ தருவாய் வரமே
ஊருக்குள்ள கோடிப்பொண்ணு
யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்தபின்ன
எதுவும் பிடிகளயே
உன்னோடைய பார்வையில
என் ஒடம்பு வேகுதடி
பக்கத்திலே நீ இருந்தா
என் வயசு நோகுதடி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிறித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
Oh, ஏதோ ஒன்னு சொல்ல
என் நெஞ்சிக்குழி தள்ள
நீ பொத்திவெச்ச ஆசை எல்லாம்
கண்ணுமுன்ன தள்ளாட
கண்ணாமூச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ள ஆட
நீ சொல்லும் சொல்ல கேக்காமலே உந்தன் உள்ளம் திண்டாட
உள்ளுக்குள்ள பட படக்கா
நெஞ்சிக்குள்ள செறகடிக்க
கால் இரண்டும் ரெக்ககட்டி
மேலே கீழே பரபரக்க
பட்டு பூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே
உன் முத்து முத்து பேச்சி
என் சங்கீதம்மா ஆச்சி
உன் சுண்டுவிரல் தீண்டயில
நின்னுப்போச்சு என் மூச்சி
பஞ்சிமெத்த மேகம்
அதில் செஞ்சிவெச்ச தேகம்
நீ தூரத்திலே நின்னா கூட
பொங்கிடுதே எம்மொகம்
முட்டக்கண்ணு மொழி அழகு
குத்தி குத்தி கொன்னவளே
சிக்கிக்கிட்ட என் மனசு ஊறவெச்சு
துவச்சவளே
ஆத்துக்குள்ளெ அம்மிக்கல்ல
போனேனே
ஊருக்குள்ள கோடிப்பொண்ணு
யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்தபின்ன
எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில
என் ஒடம்பு வேகுதடி
பக்கத்திலே நீ இருந்தா
என் வயசு நோகுதடி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிறித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே
நீ தருவாய் வரமே