Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Athiradee Kaalam
A.R. Rahman, Sayanora
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அதிரடிக்காரன்
மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே
உட்சம் உட்சம் உட்சம்டி
அதிரடிக்காரன்
மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே
உட்சம் உட்சம் உட்சம்டி
சனநன மனநன சனநன மனசா
சனநன மனநன ஜஜ ஜஜ
ரத்தீ தீ தீ தீ
ஜக ஜோதி ஜோதி ஜோதி
தலா பா தீ
வெடி ஜாதி ஜாதி ஜாதி
அடி பில்லா ரங்கா பாஷா தான்
இவன் பிஸ்தோள் பேசும் பேஷா தான்
ரதீ... தீ
சுட்டா டக்கா டக்கா
டம்மால் டுமீள்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா
ரத்தீ தீ தீ தீ
ஜக ஜோதி ஜோதி ஜோதி
தலா பா தீ
வெடி ஜாதி ஜாதி ஜாதி
அவன் பில்லா ரங்கா பாஷா தான்
இவன் பிஸ்தோள் பேசும் பேஷா தான்
ரதீ... தீ
சுட்டா டக்கா டக்கா
டம்மால் டுமீள்
தில் திக் தில் ஆ ஆ ஆ
தில் திக் தில் ஆ ஆ ஆ
தில் திக் தில்
தென்றல் நெஞ்சில்
தித்திக்கிற அன்றில் குஞ்சில்
ஜில் ஜல் ஜில் ginger பெண்ணில்
ஜீல்லென்றொரு ஜின் தான் கண்ணில்
தாதா தொட்டு கொஞ்ச தோத்தா
சிட்டு சிக்குதே சொக்குதே
ஒரு shock'u ஏறும் படு shock'a
தோட்ட ஒன்னு ரெண்டு போட்ட
பொண்ணு துள்ளுதே கொல்லுதே
வெடி வேட்டு போட விழும் flat'a
Gun gun என் stenn gun
Roger Moore போலே
முன்னால் பெண்ணுண்டு
எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்
Fun fun உன் love fun
Eddy Murphy போல் naughty
நீ எந்தன் மான் தான்
நான் தான் don தான்
அதிரடிக்காரன்
மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே
உட்சம் உட்சம் உட்சம்டி
ரத்தீ தீ தீ தீ
ஜக ஜோதி ஜோதி ஜோதி
தலா பா தீ
வெடி ஜாதி ஜாதி ஜாதி
அடி பில்லா ரங்கா பாஷா தான்
இவன் பிஸ்தோள் பேசும் பேஷா தான்
ரதீ... தீ
சுட்டா டக்கா டக்கா
டம்மால் டுமீள்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா
ததிமி தீம்
ததிமி ததிமி
Man man man Superman தான்
Midnight'la Spiderman தான்
NRI உந்தன் eye தான்
James Bond போல் செய்யும் spy தான்
Cuba போல ஒரு தீவா
பொண்ணு நிக்குதே முக்குதே
எந்தன் tension ஏறும் ரொம்ப fast'a
Castro போல இந்த maestro
சொந்தம் கொள்ளவா கிள்ளவா
இந்த first night'u என்ன waste'a
Bun bun நீ sweet bun
Butter jam போலே நான்தான்
உந்தன் மேலே தான்
நான் ஒட்டி கொள்ளதான் வா
One two three four five
முத்தம் தன்தாலே தேன் தான்
என் அன்பே my fair lady
நீதான்
அதிரடிக்காரன்
மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே
உட்சம் உட்சம் உட்சம்டி
ரத்தீ தீ தீ தீ
ஜக ஜோதி ஜோதி ஜோதி
தலா பா தீ
வெடி ஜாதி ஜாதி ஜாத
அட பில்லா ரங்கா பாஷா தான்
இவன் பிஸ்தோள் பேசும் பேஷா தான்
ரதீ... தீ
சுட்டா டக்கா டக்கா
டம்மால் டுமீள்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா