Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maagaa Maagaa
Hashavardhan Rameshwar, Kavya Ajit, Janani SV
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
குகுகுகுகுகு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ
I feel... I feel
I feel like flying in the sky
I feel like flying in the sky
ஓ ஹோ ஓஹோ
I feel... I feel
I feel like flying in the sky
I feel like flying in the sky
ஓ ஹோ ஓஹோ
வான் தொடும் பறவை போல்
என் மனம் பறக்குதே
இந்நொடி இவ்வுலகம்
வா வா என்று அழைக்குதே...
கனவுகள் வண்ணங்களாய்
மாறிடும் நேரமிது
என் மன வானில் புது
வானவில் தோன்றுதே
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா...
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா...
ஏதேதோ ஆசைகள்
மாமாம் மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா...
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா...
நேற்றைய நொடிகளும்
காற்றினில் போய் விட்டதே...
நாளை நம்மை இங்கு
வா வா என்றழைக்குதே
தாய் மடி சேர்ந்திடும்
சிறு பிள்ளை ஆனேனே நான்
கவலைகள் என் மனதில்
இனி இல்லை இல்லை இல்லையே
போர்க்களம் போல்
வாழ்க்கையின் நொடிகள் ஏன்?
கனவுகள் எல்லாம்
மௌனமாய் போனதே
காலம் உன் நண்பனாய் மாறுமே
வாழ்வின் நீளம் போக
இன்பம் இன்பம் இன்பம்தானே
ஏதேதோ ஆசைகள்
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா...
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா...
ஏதேதோ ஆசைகள்