Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaarayo Vaanmathi
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வாராயோ வான் மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என் ஆசை
கேட்டு போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி அது மது வசம்
வாராயோ வான் மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என் ஆசை
கேட்டு போ நீ
காதல் தூது போ நீ ஹாக்
காதல் தந்த தோல்வியால்
நானும் இன்று தேவதாஸ் தேவதாஸ்
எங்கு என் பார்வதி
காதல் தந்த தோல்வியால்
நானும் இன்று தேவதாஸ் தேவதாஸ்
எங்கு என் பார்வதி
வாழ்வு எல்லாம் மாயமே
தேகம் எல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லி வா மேகமே
வாராயோ வான் மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என் ஆசை
கேட்டு போ நீ
காதல் தூது போ நீ ஹாக்
நானும் பாடும்...
நானும் பாடும் பாடலே
காதில் கேட்கவில்லையோ இல்லையோ
ஆறுதல் இல்லையோ
நானும் பாடும் பாடலே
காதில் கேட்கவில்லையோ இல்லையோ
ஆறுதல் இல்லையோ
ஆசை கொண்ட மனதினை
நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன்
சம்மதம் கூறினேன்
வாராயோ வான் மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என் ஆசை
கேட்டு போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி எல்லாம் பரவசம்
வாராயோ வான் மதி
தாராயோ...