Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ice Katti Kuruvi
Ron Ethan Yohann, Pradeep Kumar
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில்ல தரயில
மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி
கண்ணால பேசயில என்னால முடியல
உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் smile'uh vitamin'ah தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத
தேவதை சாப்பிடும் போது
சிந்துற பருக்க மீது
எறும்பாக ஆசை வானவிலாகுது மீச
லேசா நீ பார்க்க
அத நானும் ரசிக்க
Day ஆச்சு நைட்டு
தூக்கம் கிலோ என்ன rate'uh
நீயும் நானும் கைகோர்த்து போனா
பாக்கும் சுவரெல்லாம் பூக்கும்
நீயும் நானும் தோள் சாய்ந்து பேச
வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும்
Hai சொல்லயில இதயம் குதிக்குமே
Bye சொல்லயில சிலையா நிக்குமே
என் bike'ல் நீ ஏற flight ஆகுமே
ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில்ல தரயில
மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி
கண்ணால பேசயில என்னால முடியல
உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் smile'uh vitamin'uh தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத
ஐஸ் கட்டி குருவி