Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Idhazhin Oram
Anirudh Ravichander
,
Ajeesh
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சொல்லு நீ I Love You
நீ தான் என் குறிஞ்சி பூ
என் காதல் என்றும் true
Will make sure you never feel go
ஓ எல்லாம் மறந்து உன் பின்னால் வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதையாய் வரைந்தேன்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே
வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே
வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே
வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய்