Skip to content

Please Sir

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

"ஆண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் பெண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ஆண் : எங்கள் முகவரி கொஞ்சம் கொடுங்கள் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் எங்கள் கனவுக்கு கை கொடுங்கள் ஆண் : எங்கள் விரல்கள் நிலவின் மீது தாளம் போடா நீளாதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ ஆண் : மின்னல் கம்பி நாங்கள் மீட்ட இன்னிசை புயலாய் அழைக்காதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார் பெண் : மெல்லிசை பாடி வரும் பறவைகள் நாங்கள் ஆண் : ஓஹோ ஓஓ பெண் : நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கல் நீங்கள் ஆண் : ஓஹோ ஓஓ பெண் : ஓஹோ மெல்லிசை பாடி வரும் பறவைகள் நாங்கள் ஆண் : ........................... பெண் : நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கல் நீங்கள் ஆண் : பார்வை முள் எங்கள் மீது பதிகின்ற நேரம் சுற்றி வரும் எங்கள் வாழ்க்கை இசை தட்டு ஆகும் ஆண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் பெண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ சே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார் பெண் : ப்ளீஸ் சார்"