Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Motta Maadi
Hari Bhaskar
,
Premgi Amaren
,
Bhavatharini
,
Parthi Bhaskar
,
Yuvan Shankar Raja
,
Venkat Prabhu
,
Karthik Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
இலவசமா ஒரு சினிமா
நமக்காக நடக்குது show show show
Talking talking talking
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மெல்ல தழுவி நிற்க
மேலாடை நழுவி நிற்க
மெல்ல தழுவி நிற்க
மேலாடை நழுவி நிற்க
எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா?
எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா?
ஏதேதோ ஆயாச்சு
எங்கேயோ போயாச்சு
கொஞ்சம் தான்
அடுத்தவர் தடுப்பது சரியா?
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
இலவசமா ஒரு சினிமா
நமக்காக நடக்குது show show show
Kissing kissing kissing
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
Stop don't move
When i say something, you listen to that
When i show something, you look at that
Now stop the game don't face that shit
விட்டு விலகிடுங்க
விளையாடை நிறுத்திடுங்க
விட்டு விலகிடுங்க
விளையாடை நிறுத்திடுங்க
உதைப்பட்டு வதைப்பட்டு ஒதுங்கலாமா?
உதைப்பட்டு வதைப்பட்டு ஒதுங்கலாமா?
இங்கே தான் வந்தாச்சு
Signal தான் தந்தாச்சு
இப்பதான்
கிடைக்கிற இடத்துல பதுங்கு
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு love ஜோடி love ஜோடி
இலவசமா ஒரு சினிமா
நமக்காக நடக்குது show show show
Missing missing