Skip to content

Mariamma Engal Mariamma

L. R. Eswari
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

வரம் அளித்து உலகமெலாம் வாழ வைக்க வந்தவளே! கரம் குவித்து வேண்டுகின்றோம் காத்திடுவாய் கருமாரி! காத்திடுவாய் கருமாரி! மாரியம்மா, எங்கள் மாரியம்மா! மாரியம்மா, எங்கள் மாரியம்மா! உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா! உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா! மாரியம்மா, எங்கள் மாரியம்மா! நேரினிலே நீ இருக்கும் கோவிலிலே வந்து நெஞ்சமதில் உன் பதமே தஞ்சமெனக் கொண்டு நேரினிலே நீ இருக்கும் கோவிலிலே வந்து நெஞ்சமதில் உன் பதமே தஞ்சமெனக் கொண்டு கோரும் வரம் யாவும் தந்திடுவாய் என்று கோரும் வரம் யாவும் தந்திடுவாய் என்று கூறுதம்மா அன்பர் திருக் கூட்டமெலாம் இங்கு கூறுதம்மா அன்பர் திருக் கூட்டமெலாம் இங்கு மாரியம்மா, எங்கள் மாரியம்மா! உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா! மாரியம்மா, எங்கள் மாரியம்மா! திருச்சாம்பல் அணிந்து கொண்டால் மனமும் மகிழுதாம் தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம் திருச்சாம்பல் அணிந்து கொண்டால் மனமும் மகிழுதாம் தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம் வருவார்தம் வாழ்வில் எல்லா பழமும் பெறுகுதாம் வருவார்தம் வாழ்வில் எல்லா பழமும் பெறுகுதாம் வாழ்த்துகின்ற மனதில் என்றும் இன்பம் தருவதாம் உன்னை வாழ்த்துகின்ற மனதில் என்றும் இன்பம் தருவதாம் மாரியம்மா, எங்கள் மாரியம்மா! உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா! மாரியம்மா, எங்கள் மாரியம்மா! உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா! உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா!