Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mana Madurai
Krishnachander
,
Swarnalatha
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆண்: மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
பெண்: ஏ குண்டு மல்லிக பூவ சூட்டுவே
பக்கம் வந்து நீ பல்ல காட்டுவ
போ மாமா போ மாமா போ மாமா
பெண்குழு: போ மாமா போ மாமா போ மாமா
ஆண்குழு2: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண்: ஏய் சுக்கம்பட்டி சேல ஒண்ணு
வாங்கி தாரேன் வாறியா
பெண்: ராத்திரியானா திருப்பி கேட்ப
வேணாம் மாமா போய்யா போய்யா
ஆண்: மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண்குழு1: ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய்
ஆண்: ஹோய். டூரிங் டாக்கீஸ் கூட்டி போறேன்
கோலி சோடா வாங்கி தாறேன்
பக்கத்துல உக்காந்து நாம் சினிமா பாப்போமா
ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
பெண்: இருட்டுல எங்க படத்த பார்ப்பே
இடுப்புல என்ன கிள்ளி பார்ப்பே
பத்து மணி ஆட்டம் வேணாம்
வேணாம் போ மாமா
பெண்குழு: போ மாமா போ மாமா போ மாமா
ஆண்குழு2: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண்: அடி பார்க்காத இடம் ஒண்ணு பார்ப்போமா சொல்லு
பெண்: நான் பழகாத இடத்துக்கு
வர மாட்டேன் தள்ளி நில்லு
பெண்குழு: ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஆண்: ஹாய் மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
பெண்குழு: ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய்
ஹே ஹே ஹாய் ஹே ஹே
ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய்
ஹே ஹே ஹாய் ஹே ஹே
ஆண்குழு: ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
பெண்குழு: ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஆண்: ஹாய் கைய காட்டு வளையல் மாட்ட
கால காட்டு கொலுசு மாட்ட
ஆசை வச்சி வாங்கி வந்தேன்
போட்டுக்க நீ வாம்மா
{ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
பெண்: கைய தொட்டு கால தொட்டு
அங்கே இங்கே என்ன தொட்டு
கட்டிலுக்கு குறிய வைப்பே
வேணாம் போ மாமா
பெண்குழு: போ மாமா போ மாமா போ மாமா
ஆண்குழு2: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண்: அடி நீ போனா எனக்குண்டு ஏராளம் ஆளு
அந்த கரகாட்ட வனஜாட்ட என்ன பத்தி கேளு கேளு
பெண்குழு: ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
பெண்: ஏய் மானமதுரை குண்டு மல்லிய
வாடி போகும்முன் தலையில் சூட்டனும்
வா மாமா வா மாமா வா மாமா
பெண்குழு: வா மாமா வா மாமா வா மாமா
ஆண்குழு2: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண்: அட வேணாம் போம்மா ஆசையெல்லாம்
உன்ன பார்த்த தோணுமா
பெண்: சும்மா கொஞ்சம் சீண்டி பார்த்தேன்
வம்புகள் வேணாம் வா வா மாமா
மானமதுரை குண்டு மல்லிய
வாடி போகும்முன் தலையில் சூட்டனும்
வா மாமா வா மாமா வா மாமா
பெண்குழு: வா மாமா வா மாமா வா மாமா
ஆண்குழு2: ஹாய் ஹாய் ஹாய் ஹைஹை} (ஓவர்லப்)
ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2: ஹாய் ஹாய் ஹாய் ஹைஹை} (ஓவர்லப்)
பெண்குழு: வா மாமா வா மாமா வா மாமா
ஆண்குழு2: ஹாய் ஹாய் ஹாய் ஹைஹை} (ஓவர்லப்)