Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pothuvaaga En Manasu
Malaysia Vasudevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
(ஜே-ஜே)
(அண்ணனுக்கு-ஜே)
(அண்ணனுக்கு-ஜே)
(காளையனுக்கு-ஜே)
(காளையனுக்கு-ஜே)
(ஜே)
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன் நல்லத செய்வேன்
(தந்னானா-தானா-தன-தந்னானா-தானா)
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஹா-ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
(ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்)
(ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே)
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்
முன்னால சீறுது மயிலக் காளை
பின்னால பாயுது மச்சக் காளை
முன்னால சீறுது மயிலக் காளை
ஹா-பின்னால பாயுது மச்சக் காளை
அடக்கி ஆளுது முரட்டுக் காளை
(முரட்டு காளை முரட்டு காளை)
நெஞ்சுக்குள் அச்சமில்லை
யாருக்கும் பயமுமில்லை
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல் பலமாகுங்க
(ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்) ஹேய்
(ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே)
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்-ஹா-நல்லத செய்வேன்
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஹா-ஹா-ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
(வாங்கடி வாங்கடி பொண்டுகளா)
(வாசம் உள்ள செண்டுகளா)
(வாங்கடி வாங்கடி பொண்டுகளா)
(வாசம் உள்ள செண்டுகளா)
(கும்மி அடிச்சி கொலவைய போட்டு)
(அண்ணன வாழ்த்தி பாடுங்களா)
(லு-லு-லு-லு-லு-லு-லு)
(காளையன பாத்துப்புட்டா ஜல்லிக்கட்டு காளை எல்லாம்)
(துள்ளிக்கிட்டு ஓடுமடி புல்லுகட்ட தேடிகிட்டு)
(புள்ளுகட்ட தேடிகிட்டு புல்லுகட்ட தேடிகிட்டு)
(கொம்பிருக்கும் காளைக்கெல்லாம் தெம்பிருக்காது)
(இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது)
(கொலவ போட்டு பாடுங்கடி கும்மியடிச்சு ஆடுங்கடி)
(மாரியம்மன் கோவிலுக்கு)
(பொங்கலு வைப்போம் வாருங்கடி)
(பொங்கலு வைப்போம் வாருங்கடி)
(பொங்கலு வைப்போம் வாருங்கடி)
பொறந்த ஊருக்கு புகழச் சேரு
வளந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழச் சேரு
வளந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
(கொண்டாடுவார் பண்பாடுவார்)
எந்நாளும் உழைச்சதுக்கு பொன்னாக பலனிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மன் அருள் சேரும் தினம் நம்ம துணை ஆகும்
(ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்) ஹேய்
(ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே)
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன் நல்லத செய்வேன்-ஹா
(தந்னானா-தானா-தன-தந்னானா-தானா)
வெற்றி மேல் வெற்றி வரும்
(ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்)
ஹேய் (ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே)
ஹா (ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்)
ஹா-ஹா (ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே)
(ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்)