Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Uyiril Uyiril (Reprise)
Thaman S
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உயிரில் உயிரில் உரசல் அது தானோ?
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ?
விழியில் விழியில் விரிசல் அது தானோ?
தொலைந்தேனே அது தானோ?
கலைந்தேனே அது தானோ?
மிகந்தேனே அது தானோ?
உடைந்தேனே அது தானோ?
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி பிரியுதே சரி தானா?
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி பிரியுதே சரி தானா?
ஓ ஓ
அய்யய்யோ, கொள்ளாதே சொல்லாலே
அய்யய்யோ, தாக்காதே கண்ணாலே
உடையாமல் உடைந்தேனே உன்னாலே
ஒரு நொடியும் மறக்காதே இனிமேல்
நம் பாதம் பட்ட பாதை இன்று விலகுதே சரி தானா?
நம் காதல் மீண்டும் நடப்பாயி மாறி பிரியுதே சரி தானா?
ஓ ஓ