Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yennachu Yedhachu
G.V. Prakash Kumar, Saindhavi & Kalyani Pradeep
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பூ ஆச்சி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறா வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
உன் ஆசை நான்
என் ஆசை நீ
பேராசை ஆவோமா
கண் மூடியே கை கோர்த்து தான்
காணமல் போவோமா
எல்லோரும் தூங்கும் போது
காதல் கண்ணில் தூக்கம் இல்ல
பொல்லாத காதல் வந்தால்
அக்கம் பக்கம் பார்பதில்ல
அன்பே உன் கண்கள் ரெண்டும்
என் காதல் கண்ணாடி
சூரியன் கண் பார்க்கும் முன்னே
நீ வாடா முன்னாடி
என்னோடு நீ உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம்
கையோடு வா பின்னிக் கொள்ள
நீதாண்டா சந்தோசம்
நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன
என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண
பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத
உன் மீச முள்ளாலே ஏரோசாவே குத்தாத
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பூ ஆச்சி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மழை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறா வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே