Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaka Pirandhavale
Sean Roldan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மண்ணழகே, பொன்னழகே
பெண்ணழகே நீ தானே
உயிர் வழியாய், உயிர் மொழியாய் உலகில் வந்தவள் நீ தானே
மண்ணழகே, பொன்னழகே
பெண்ணழகே நீ தானே
உயிர் வழியாய், உயிர் மொழியாய் உலகில் வந்தவள் நீ தானே
காகம், உன் கையில் வரும்
நீ சொல்லும் சாத்திரங்கள்
பாடும் விடியல் நாளை உருவாகும்
போதும், முன்னே வந்திடு
போதாத காலம் தள்ளிப் போகும்
புவியும் இனி பொறுக்காதே
ஆக்க பிறந்தவளே நீ
ஆளப் பிறந்தவளடி
ஆக்க பிறந்தவளே நீ
ஆளப் பிறந்தவளடி
(ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ ஓ-ஓ-ஓ-ஓ ஓ)
(ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ ஓ)
(க-க-ம-க-க-ம-க-க-ம-பா-ம)
(க-க-ம-க-க-ம-க-சா)
மண்மகளே, விண்ணுலகை
வெல்லும் வரை ஓயாதே
தன்மதியோ வெண்கதிரோ
உன் ஒளி குறைந்தால் கலி தீராதே
மண்மகளே, விண்ணுலகை
வெல்லும் வரை ஓயாதே
தன்மதியோ வெண்கதிரோ
உன் ஒளி குறைந்தால் கலி தீராதே
மாறும் உலகம் இனி மாறாத
உன்னை பார்க்கும்
நேரம் விரைந்து வரும், போராடு
பாரே உனக்கு சொந்தம்
நீ சுற்ற பூமிப்பந்து உன்
கையில் சுற்றும் வரையில் தளராதே
ஆக்க பிறந்தவளே நீ
ஆளப் பிறந்தவளடி
ஆக்க பிறந்தவளே நீ
ஆளப் பிறந்தவளடி
ஆ-ஆ-ஆ-ஆ
பா-ப-ப ப-ப-ப-ப்ப-பா-ப ப-ப-நி-நி-ப-ம-ப-நி-நி-ப-ம-ப-தா
க-க-ம-ப-மா-ம ச-க-மா-ம-மா-ம ச-க-மா-ம-மா-ம ச-க-ம-க-க-மா-ம
ச-க-ம-ம-ம-மா-ம ம-மா-ம க-மா-ம ச-க-க நி-ச-ச ப நி ச க ம ப க
ஆக்க பிறந்தவளே
ஆளப் பிறந்தவளடி
ஆக்க பிறந்தவளே
ஆளப் பிறந்தவளே நீ
ஆக்க பிறந்தவளே நீ
ஆளப் பிறந்தவளடி