Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Silu Silu Silu Sil Female Version
Sadhana Sargam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ம் ம் ம் ம் ல ல ல ல ல ல லா
ஆ அஹஹா
லலல்ல லலலா
சிலு சிலு சிலு சில்
காத்து வீசுது
சல சல சல சல்
ஊத்து பேசுது
கல கல கல கல்
ஆறு ஓடுதே
தண்ணீரில் விழுந்தா மீனாகு
தரையில் இருந்தா மான் ஆகு
பாட்டி தாத்தா சட்டம் மறந்து
பாட திட்டம் கொஞ்சம் மறந்து
பறவை பெற்ற குழந்தையை போல் பறந்து பறந்து கிளி ஆகு
சிலு சிலு சிலு சில்
காத்து வீசுது
சல சல சல சல்
ஊத்து பேசுது
கல கல கல கல்
ஆறு ஓடுதே
ஓடுற பாம்ப மிதிக்குது வயசு
உச்சி வானத்த இழுக்குற வயசு
உன்ன விடவா உலகம் பெருசு?
கல்ல தின்னா செரிக்குற வயசு
காற்று வெளியில் மிதக்குது வயசு
சிறகை விடவா வானம் பெருசு
கயிருக்குள்ள முடிச்சு விழுந்தா
அவிழ்ப்பது ரொம்ப சுலபம் தானே
உயிருக்குள்ள முடிச்சு விழுந்தா
அவிழ்ப்பது ரொம்ப சிரமம் தானே
சிலு சிலு சிலு சில்
காத்து வீசுது
சல சல சல சல்
ஊத்து பேசுது
கல கல கல கல்
ஆறு ஓடுதே