Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adiguruve: Ode to the Adiyogi
Sounds of Isha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆதிகுருவே என் அகண்ட பரிபூரணமே
ஜோதிமயமாகி நின்ற தூயமணி சற்குருவே
முத்துமணி ரத்தினமே மோனமுத்தர் நாயகமே
சித்தமதில் நின்றிலகும் தேவேயென் சற்குருவே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற ஞானிகட்கும்
வல்லார்க்கும் வரமளித்த வாழ்வேயென் சற்குருவே
கண்ணே கருத்தே கருத்திலுறு நற்கனியே
விண்ணே ஒளியில் நின்ற விழைவேயென் சற்குருவே
தேவர்முதல் காணாத திருநடம் தந்தாண்டு கொண்டு
தேவாமிர்தம் ஈந்த சின்மயமாம் சற்குருவே
அண்டபண்டமாகி நின்ற அமுதப் பசுந்தேனே
கண்டமனங் கோணமற் கதிதருவாய் சற்குருவே