Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaartha Onnu - Rainy Lofi
Aelo feat. KK
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு
கொல்லப்பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு
தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ
உப்பா போனதே
எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்
மனசு வெந்து போச்சே
என் நிழலில் கூட இப்போ
ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே
உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது விளங்கல
கலங்கரை விளக்கமே இருட்டிலே
பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய வெதைச்சுட்டேன்
அட்ட கத்தி தான்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு
வெட்டு கத்தியாக அது மாறி இப்போ வினையாச்சு
பட்டாம்பூச்சி மேலே ஒரு
கொட்டாங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே
கண்ண இப்போ காணலியே
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு