Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Manamagale Manamagale
Minmini, Swarnalatha, Sinduja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மணமகளே மணமகளே
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குணமகளே குலமகளே
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
குற்றம் குறை இல்லா
ஒரு கொங்கு மணிச்சரமே
மஞ்சள் வளமுடனே
என்றும் வாழணும் வாழணுமே
மணமகளே மணமகளே
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குணமகளே குலமகளே
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
வலது அடி எடுத்து வைத்து
வாசல் தாண்டி வா வா பொன்மயிலே பொன்மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய்
உன்னால் தானே மாறும் மாங்குயிலே மாங்குயிலே
இல்லம் கோயிலடி
அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம்
என்றும் செல்வம் பொங்குமடி
மணமகளே மணமகளே
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குணமகளே குலமகளே
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே