Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vilayadu Mangatha
Premgi Amaran
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
2011
We're still strong
Coz we are unstoppable...
Drinking too much, oh
Smoking too much, weed
I got my head
Twisted round all over me
Drinking too much, oh
Smoking too much, weed
I got my head
Twisted round all over me
மங்காத்தா மங்காத்தா மங்காத்தா மங்காத்தா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
மங்காத்தா மங்காத்தா மங்காத்தா மங்காத்தா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தா மங்காத்தா மங்காத்தா மங்காத்தா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
ஆட வா அரங்கேற்றி பாட வா
அடியார்கள் கூட வா விடைப்போட்டு தேட வா
பூமியில் புதிதான தோழலே
புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே (மங்காத்தா டா)
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
மனதினை மாற்றடா (Ok)
மகிழ்ச்சியை ஏற்றடா (Ok)
குறைகளை நீக்கடா (Hey-hey)
தடைகளை தூக்கி போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா (Oh-oh)
உணர்வுகள் கொதிப்படா (Hah-hah)
புது விதி எழுதடா (Hey-hey)
புரட்சியை செய்து காட்ட வாடா
ஆட வா அரங்கேற்றி பாட வா
அடியார்கள் கூட வா விடைப்போட்டு தேட வா
பூமியில் புதிதான தோழலே
புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே (மங்காத்தா டா)
மங்காத்தா மங்காத்தா மங்காத்தா மங்காத்தா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தா மங்காத்தா மங்காத்தா மங்காத்தா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
தீண்ட வா எனை தொட்டு தூண்ட வா
உயிர் தன்னை தாண்ட வா துணை ஆனாய் ஆண்டவா
மோதவா முழு மோக தூது வா
முகம் ஜோதி அல்லவா மொழி இன்றி சொல்ல வா (மங்காத்தா டா)
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
மனிதனை விழிக்க வை (Ok)
நினைவினை துவைத்து வை (Ok)
கனவினை ஜெயிக்க வை (Ok)
கவனத்தை தொழிலில் வைத்து வாடா
உறவினை பெருக்கி வை (Ok)
உயர்வினில் பணிந்து வை (Ok)
உண்மையை நிலைக்க வை (Ok)
உலகத்தை திரும்பி பார்க்க வை டா
नाच ले उड़ती पतंग वे
खुद पे तू ढूंढ ले ये हाथों थाम ले
सोच ले क्या है मज़बूरियों
सुन मेरी दास्ताँ हट लो गुस्ताखियाँ (மங்காத்தா டா)
புத்தி என்பது சக்தி என்பதை
கத்துக்கொள்ளடா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா
நித்தம் வெற்றி தான் என் அன்பா
இது புது குறள் திருக்குறள் தானே
இதை புரிந்த பின் தடையேது முன்னே
இனி பொறுப்பினை ஏற்று புது பணியாற்று
போக வேண்டும் மேலே முன்னேறு
(மங்காத்தா டா)
மங்காத்தா மங்காத்தா மங்காத்தா மங்காத்தா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தா மங்காத்தா மங்காத்தா மங்காத்தா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
மங்காத்தாடா மங்காத்தாடா மங்காத்தாடா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
2011
We're still strong
Coz we are unstoppable