Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Elanthapalam Elanthapalam
Tippu, Anuradha Sriram, Madurey, 2004
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எலந்தபழம்-எலந்தபழம் உனக்குதான்
செக்க செவந்தபழம்-செவந்தபழம் உனக்குதான்
குங்கும பூவும், குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்-கொஞ்சும்புறாவும் உனக்குதான்
பால் பழம் உனக்குதான், பாயாசமும் உனக்குதான்
சந்தனம் உனக்குதான், சக்கர பொங்கல் உனக்குதான்
முருகா காப்பாத்து, இத முடிஞ்சா மல ஏத்து (ஏத்து-ஏத்து)
கந்தா காப்பாத்து, இத கழட்டி கை மாத்து (மாத்து-மாத்து)
எலந்தபழம்-எலந்தபழம் உனக்குதான்
செக்க செவந்தபழம்-செவந்தபழம் உனக்குதான்
குங்கும பூவும், குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்-கொஞ்சும்புறாவும் உனக்குதான்
சார பாம்பு சட, சலவ செஞ்ச எட
சாட்ட வீசும் நட உனக்குதான்
மார்பில் மச்சப்பட மனசில் வெட்டு கொட
தோதா தூக்கும் எட உனக்குதான்
என் கூச்சமெல்லாம் குத்தகைக்கு உனக்குதான்
என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான்
என் இடுப்பும் உனக்குதான், கழுத்தும் உனக்குதான்
Inch'u inch'ah உனக்குதான்
ஹையோ, முருகா காப்பாத்து, இத முடிஞ்சா மல ஏத்து (ஏத்து-ஏத்து)
கந்தா காப்பாத்து, இத கழட்டி கை மாத்து (மாத்து-மாத்து)
எலந்தபழம்-எலந்தபழம் உனக்குதான்
செக்க செவந்தபழம்-செவந்தபழம் உனக்குதான்
குங்கும பூவும், குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்-கொஞ்சும்புறாவும் உனக்குதான்
குண்டு, குண்டுகொடி, ரெண்டு, ரெண்டுமடி
நண்டு, நண்டுபுடி உனக்குதான்
சொட்டு சொட்டா இதழ், கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்
என் படுக்கையில பாதி இடம் உனக்குதான்
என் மனசுகுள்ள மொத்த இடம் உனக்குதான்
தேமா உனக்குதான், புளிமா உனக்குதான்
மாமா நான் உனக்கேதான்
ஹையோ ஆத்தாடி, இது ரெட்ட தாப்பாடி
ஆச கூத்தாடி நான் அசந்து போனேன்டி
எலந்தபழம்-எலந்தபழம் உனக்குதான்
செக்க செவந்தபழம்-செவந்தபழம் உனக்குதான்
குங்கும பூவும், குங்கும பூவும் எனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்-கொஞ்சும்புறாவும் எனக்குதான்
பால் பழம் உனக்குதான், பாயாசமும் உனக்குதான்
சந்தனம் உனக்குதான், சக்கர பொங்கல் உனக்குதான்
ஹையோ ஆத்தாடி, இது ரெட்ட தாப்பாடி
ஆச கூத்தாடி நான் அசந்து போனேன்டி