Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Royapuram Peter
Paravai Muniyamma
,
Sivakarthikeyan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏ பீட்டரு
டோமாறி கேப்மாறி கைத கசுமாலம்
எங்கட அவன் எங்கட அவன் எங்கட அவன்
ஹேய் ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் matter'ரு
ஹேய் sound'ட ஏத்துபா
ஹேய் வூட்டுக்குள்ள வெத்துதான் ஏரியால கெத்துதான்
ஹேய் come on ஹேய் come on
ஹேய் come on Come on come on come on come on
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்ல புள்ள
Sound'டாதான் சொல்லுவேனே
ஆறு வேளை சோறு தின்னு
All time'மு ஊரை சுத்தும் ஆம்பளை சிங்கம்தானே
Friends'காக பல figur'ருகள கழட்டிவிட்ட
Agmark'க்கு தங்கம் நானே
ஆமா...
ஆ உதார் உதார் உதார் உதார்
உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபா டுபா டுபா டுபார்
டுபாகூரு பீட்டரு
ஆ உதார் உதார் உதார் உதார்
உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபா டுபா டுபா டுபார்
டுபாகூரு பீட்டரு
ஒரே time'ல ரெண்டு மாங்கா அடிக்க போறான் பீட்டரு
அடிக்க போறான் பீட்டரு
இன்னும் கொஞ்சம் build up பண்ணு
Bulb வாங்கி bulb வாங்கி ஆயிபுட்டான் joker'ரு
ஹ்ம்ம்கும்ம் இத கேளு
ஹே school தேவை இல்ல
College தேவை இல்ல
பாடம் கத்து தர life'பு மட்டும் போதுமே
வேலை வேணாமே
காசும் வேணாமே
பசங்க கூட சுத்தும்
நட்பு மட்டும் போதுமே
மப்பும் தேவை இல்ல
Club'பு தேவை இல்ல
குத்தும் கானா பாட்டும் கேட்டா மட்டும் போதுமே
ரம்மு வேணாமே
தம்மு வேணாமே
Love'வு பண்ண ஒரு பொண்ணு மட்டும் போதுமே
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே
நாங்க எல்லாருமே சென்னையோட
செல்ல புள்ள
Sound'டாதான் சொல்லுவேனே
ஆறு வேளை சோறு தின்னு
All time'மு ஊரை சுத்தும்
ஆம்பளை சிங்கம்தானே
Friends'காக பல figure'ருங்கள கழட்டிவிட்ட
Agmark'க்கு தங்கம் நானே
நான் ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு
ஆயா எறங்கிட்டேன் எறங்கிட்டேன் எறங்கிட்டேன் எறங்கிட்டேன்
ஹேய் குத்து ஹேய் குத்து ஹேய் குத்து ஹேய் குத்து
ஏ கொல குத்து மரண குத்து
கொல குத்து மரண குத்து
ஹே ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் matter'ரு
நான் ராயபுரம் பீட்டரு
ரவுசு என் matter'ரு
ஏ வூட்டுக்குள்ள வெத்துதான்
ஏரியால கெத்துதான்
அட பசங்கனாலே கெத்துதானே பா
குத்து குத்து குத்து குத்து கும்மாங்குத்து
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் பீட்டரு
ஹாஹாஹாஹா சோக்கு மா
Ok bye...