Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Who Am I
Benny Dayal
,
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
1 2 3 4 லெட்ஸ் டாக்
தினம் தினம் மறு தினம்
கண்ணாடியை பார்க்கிறேன்
என்னை நானே கேட்கிறேன்
ஹூ அம் ஐ
ஒரு நொடி சிரிக்கிறேன்
மறுநொடி அழுகிறேன்
மயக்கத்தில் கிடக்கிறேன் ஹூ அம் ஐ
நெருப்பினில் பிழைக்கிறேன் ஹூ அம் ஐ
வாழும் விருப்பத்தில் கொதிக்கிறேன் ஹூ அம் ஐ
கனவுகள் விதைக்கிறேன்
கலைந்ததும் தவிக்கிறேன்
கடவுளை கேட்கிறேன் குழம்புதே
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
பிறப்பதும் இறப்பதும்
புழுவுக்கும் நடக்குமே
சாதனைகள் செய்து விட நினைக்கிறேன்
தினசரி கவலைகள் துரத்திட துரத்திட
அத்தனையும் எனக்குள்ளே புதைக்கிறேன்
குத்தமென்று சொல்வேனா
உள்ளம் என்ன சொல்வேனா
என்ன என்ன சொல்வேனோ
எனக்கொன்றும் புரியல
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
எனக்கென நண்பர்கள் யாருமில்லை
என்று எண்ணி
என்னை நானே நண்பனாய் நினைக்கிறேன்
எனக்கென எதிரிகள் யாருமில்லை
என்று எண்ணி
என்னை நானே எதிரியாய் வெறுக்கிறேன்
என்னை நானே வெல்வேனா
என்னை நானே கொல்வேனா
எந்த பக்கம் செல்வேனோ
எனக்கொன்றும் தெரியல
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
தினம் தினம் மறு தினம்
கண்ணாடியை பார்க்கிறேன்
என்னை நானே கேட்கிறேன் ஹூ அம் ஐ
ஒரு நொடி சிரிக்கிறேன்
மறு நொடி அழுகிறேன்
மயக்கத்தில் கிடக்கிறேன் ஹூ அம் ஐ
நெருப்பினில் பிழைக்கிறேன் ஹூ அம் ஐ
வாழும் விருப்பத்தில் கொதிக்கிறேன் ஹூ அம் ஐ
கனவுகள் விதைக்கிறேன்
கலைந்ததும் தவிக்கிறேன்
கடவுளை கேட்கிறேன் குழம்புதே
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ