Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Soru Thinnu
Ilaiyaraaja, Malaysia Vasudevan, Senthil
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு
சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு
ஹெ
சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு
ஆஹா
கன்னிப் பொண்ணு கைபோட்டு
காங்கேயம் நெய் போட்டு
கன்னிப் பொண்ணு கைபோட்டு
காங்கேயம் நெய் போட்டு
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு
அப்படியா
சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு ஹேஹேஹே
அடுப்புல வடச்சட்டி நெருப்புல கொதிக்குது
பசியில துடிக்குது என்னப்போல
ஆட்டுன உளுந்துல ஓட்டையப் போட்டுட்டு
சட்டியில விழுந்துட்டா பொண்ணப்போல
எட்டாத கிளையிலே தொங்குகிற கனிகளும்
தொட்டாட முடியல உள்ளப் பசி தீரல
சாப்பாடு கேட்டுத்தான் கூப்பாடு போடுது
சோறு வழி பார்த்துதான் ஊருலகம் போகுது
வருத்தப்படுது கோழிதான்
ஆமாண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே
அத வறுத்து தின்னா ஜாலிதான்
அய்யோ அய்யோ அய்யய்யோ
வருத்தப்படுது கோழிதான்
வருத்தப்படுது கோழிதான்
வறுத்து தின்னா ஜாலிதான்
வறுத்து தின்னா ஜாலிதான்
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு
நிறுத்துங்கண்ணே என்ன ஆளு நீங்க
எது முக்கியம் சோறா முக்கியம்
கோழி தின்னு நாளாச்சு முழுக் கோழி தின்னு நாளாச்சு
அண்ணே அண்ணே
கோழி தின்னு நாளாச்சு முழுக் கோழி தின்னு நாளாச்சு
போடா கோழி தின்னிப் பயலே
ஏ பருப்புல இருக்குது பலவித ரகசியம்
வறுத்தத ஆட்டினா ரொம்ப ருசிக்கும்
மொச்சக்கொட்டை கொழம்புல போட்ட கருவாடுதான்
என்னை தினம் பார்த்துதான் மெல்ல சிரிக்கும்
குத்தாலக் கரையிலே குளிக்கிற மீனெல்லாம்
அத்த மக வீட்டில சட்டிக்குள்ள வேகணும்
எப்போதும் மூக்குல அந்த மணம் வீசணும்
இஷ்டம்போல் போடணும் நம்ம பசி தீரணும்
வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
எங்க எங்க எங்கண்ணே
அட கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம் தான்
ஹ்ம்ம் போங்கண்ணே
வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
அட கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம் தான்
கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம் தான்
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு
கோழி தின்னு நாளாச்சு
முழுக் கோழி தின்னு நாளாச்சு
கன்னிப் பொண்ணு கைபோட்டு
காங்கேயம் நெய் போட்டு
கன்னிப் பொண்ணு கைபோட்டு
காங்கேயம் நெய் போட்டு
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு
தானனன்னே னானானே
தன்னே தானனன்னே னானானே