Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaan Engum Nee Minna
Harris Jayaraj; Aalap Raju; Harini; Devan Ekambaram; Pravin Saivi; Madhan Karky
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில்
நீ எண்ணெய் ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை
ஏன் கோர்க்க பார்க்கிறாய்
ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில்
இல்லை என்றேனே
உன் வாசம் நுரை ஈரல்
நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான்
உன் மேல் காதல் கொண்டேனே
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை
ஏன் கோர்க்க பார்க்கிறாய்
பாலை ஒன்றாய் வரைந்திருந்தேன்
நீ காதல் நதியென வந்தாய்
என் வாழ்வில் பசுமைகள் தந்தை
என் நெஞ்சம் நீர் என்றால்
நீந்தும் மீனா நீ
என் காதல் காடென்றால்
மேயும் மானா நீ
எந்தன் வெட்க தீயில்
குளிர் காயும் ஆணா நீ
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை
ஏன் கோர்க்க பார்க்கிறாய்
ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா