Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thee Pidikka
Yuvan Shankar Raja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடா
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க உன் வேகம் அடக்க
Baby you're so hot and fine
I can't wait to make you mine
Baby you're so hot and fine
I can't wait to make you mine
Baby you're so hot and fine, whoa oh
I can't wait to make you mine
காலமும் காலமும்
காலமும் செல்ல மடிந்திடுமோ
காலமும் செல்ல மடிந்திடுமோ (oh oh)
தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா (oh oh)
திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடா
வாடா என் கழுத்தை வளைத்து
அதில் முகத்தை நுழைத்து ஒரு தேடல் செய்
வாடி என் தசையை இறுக்கி
அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்
அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடிமனம்
கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே
Whoa oh oh oh oh
Oh oh oh oh oh
Whoa oh oh oh oh
Whoa whoa whoa oh oh
க-க-காமமும் கோவமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோவமும் உள்ளம் நிரம்பவே
செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உனை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை
தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடி
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடி நீ
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடி
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடி
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க உன் வேகம் அடக்க
Baby you're so hot and fine
I can't wait to make you mine
Baby you're so hot and fine
I can't wait to make you mine
Baby you're so hot and fine, whoa oh
I can't wait to make you mine
C'mon now