Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Irubadhu Vayadhu
Harini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இருபது வயசுகள்
ஆர்வக்கோளாறு
ஆசைப்படாதவன்
பார்வைகோளாறு
இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளாறு
நான் இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளாறு
மூக்குத்தி பாரம் கூட
தாளா உடம்பு
முகத்தில் எனக்கிங்கே
மலையும் துரும்பு
பூவொன்று மோதினால்
புண்ணாகும் மனது
போகத்தில் பாய்கின்ற
புலியும் எறும்பு
ஆஆஹா ஆஹா ஆஹா
ஆஹாஆஆஹா ஆஹா
இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளாறு
நெஞ்சிலே ஒரு மாதிரி
ஐயோ பண்ணுதே உன்னைக்கண்டதும்
போஸா
ஒளிவும் சிறு மறைவும்
இங்கு இல்லவே இல்லை என்னிடம்
போ போஸா
மிக மிக கொடியது எது
இளமையில் தனித்திருப்பது
வெட்கங்கள் வேண்டாம்
ஒட்டிக் கொள்ளடா
மிருகத்தின் வெறியுடன் தொடு
உடலெங்கும் பதியட்டும் வடு
ஆண்மைக்கு அசரும்
பெண் நான் அல்லடா
நெஞ்சிலே ஒரு மாதிரி
ஐயோ பண்ணுதே
உன்னைக்கண்டதும்
ஒளிவோ மறைவோ
இங்கு இல்லவே இல்லை
என்னிடம்
கையால் கட்டிகொள்ளளாம்
முழுசாய் தொட்டுகொள்ளளாம்
என் மார்போடு சாய்ந்து நீ தூங்கலாம்
இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளாறு
இளமை ஒரு நூலகம்
அதில் நானே புது புத்தகம்
நீதான் நல்ல வாசகன்
வந்து கற்றிடு என்னை மொத்தமும்
திடிக்கிட செய்யுது உடல்
திமிங்கலம் நான் நீ கடல்
எப்போது உந்தன் எல்லை காண்பது
உடைகளில் ஒரு வித சுமை
உடனடியாய் வந்து குறை
உன் தேகம் ஆடை ஆனால் நல்லது
இளமை ஒரு நூலகம்
அதில் நானே புது புத்தகம்
நீதான் நல்ல வாசகன்
வந்து கற்றிடு என்னை மொத்தமும்
மர்ம நாவல் நானடா
புரட்டி படித்து பாரடா
பக்கங்கள் எல்லாம்
தனி தனி சுவை தானடா
இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளாறு
மூக்குத்தி பாரம் கூட
தாளா உடம்பு
முகத்தில் எனக்கிங்கே
மலையும் துரும்பு
பூவொன்று மோதினால்
புண்ணாகும் மனது
போகத்தில் பாய்கின்ற
புலியும் எறும்பு