Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unnai Arinthavar Vaalarrivan
Sathyaprakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உன்னை அறிந்தவர் யாரோ
உள்ளம் கனிந்தவர் தானோ
உண்மை புரிந்தவர் யாரோ
உன்னை அறிந்தவர் தானோ
மழையாய் பொழிவாய் மலராய் மலர்வாய்
இதயம் முழுதும் பனியாய் படர்வாய்
உன்னை அறிந்தவர் யாரோ
உள்ளம் கனிந்தவர் தானோ
உண்மை புரிந்தவர் யாரோ
உன்னை அறிந்தவர் தானோ
உருவம் உனதே உயிரும் உனதே
பசியும் உனதே பயிரும் உனதே
உன்னை அறிந்தவர் யாரோ
உள்ளம் கனிந்தவர் தானோ
உண்மை புரிந்தவர் யாரோ
உன்னை அறிந்தவர் தானோ
கால்கள் உனதே காலம் உனதே
பயணம் உனதே பயனும் உனதே
பொய்யும் நீயே மெய்யும் நீயே
சூட்சமம் நீயே சூத்திரம் நீயே
மயக்கம் நீயே மந்திரம் நீயே
மதியும் நீயே நிதியும் நீயே
வலியும் நீயே வலிமை நீயே
கடுகும் நீயே கடலும் நீயே
உன்னை அறிந்தவர் யாரோ
உள்ளம் கனிந்தவர் தானோ
உண்மை புரிந்தவர் யாரோ
உன்னை அறிந்தவர் தானோ
உன்னை அறிந்தவர் யாரோ
உள்ளம் கனிந்தவர் தானோ
உண்மை புரிந்தவர் யாரோ
உன்னை அறிந்தவர் தானோ
உருவம் உனதே உயிரும் உனதே
பசியும் உனதே பயிரும் உனதே
உன்னை அறிந்தவர் யாரோ
உள்ளம் கனிந்தவர் தானோ
உண்மை புரிந்தவர் யாரோ
உன்னை அறிந்தவர் தானோ