Skip to content

Adi Odi (From "Atti Culture")

Atti Culture
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

Time ஆவுது, time ஆவுது Time ஆவ, time ஆவ பயமாவுது பயமாய், பயமாய் tierd ஆவுது Tierd ஆய், tierd ஆய் டோய்னாவுது Time ஆவ, time ஆவ, பயமாய், பயமாய், tierd ஆய், tierd ஆய் டோய்னாவுது அய்யய்யோ எல்லாமே rhyme ஆவுது அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி நம்புறவன் நம்பிக்கோ நான் number one அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி நம்புறவன் நம்பிக்கோ நான் number one ஹான்ஹான், ம்ம்ம் ஒவ்வொண்டிக்கும் ஒவ்வொரு கஷ்டம் யோசிசினு இருந்தா waste-uh, waste-uh மூளைக்கு குடு rest-uh, rest-uh சொள்ளுறார் mental therapist-uh ஹே stay back hold on focus attack வாழ்க்க F1 race-uh, வந்துடும் critic trolls-uh அது தொந்தரவே இல்ல needed force-uh ஹே எல்லா நாளும் எந்தன் நாளு எந்தன் chance Chance-uh கேடச்சா போவோம் france France-ல கத்துப்பன் ballet dance ஆனா நானே Dancing-uh Rose Rose-uh dress-uh பொட்டா hoes பேசும்போது பாத்து பேசுனு சொல்லுவான் மோரட்டு single-uh bro's ஹே அவன் சாம்பர் சொருடி மாமா பாருடி thug-uh நான் நாட்டு breed-uh not-uh gate-uh குள்ள கத்துற pug-uh எனக்கு நெனவு தெரிஞ்சி துப்பாக்கி தான் ரொம்ப புடிச்ச சொப்பு நான் participant இல்ல பலப்பலக்க தங்க cup-uh அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி நம்புறவன் நம்பிக்கோ நான் number one அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி நம்புறவன் நம்பிக்கோ நான் number one நீ நம்புனா நம்பு நம்பலனா பே சம்பளம் வாங்குனா வீட்டுல குடுப்பன் Car-uh இல்லனா bike-uh bike-ம் இல்லனா footboard அடிப்பன் மாரியம்மா திருவிழாக்கு தண்ணிய போட்டு banner ah பிப்பன் மலல குஜல உசார் பண்ணன் ரெண்டு வாரத்துக்கு சந்தனம் வெப்பம் சேந்துருவனு தெரிஞ்சா Andhra மோதிரம் வாங்கினு வருவன் இல்ல தீந்துருவனு தெரிஞ்சா சாந்தரம் நேந்தர பழத்த தருவன் நம்ம திரமைக்கேத்த பரிச வாங்கிக்குறது நம்ம திரம என்ன duplicate-uhனு சொன்னவன் உக்காந்து பட்டுனுக்குறாண்ட பொறாம நான் தீபாளிக்கு மீந்த வெடிய beero மேல இருந்தன் என்ன தீபத்துக்கு வெடிப்பாங்கனு தீபாளிக்கு மறந்தன் என் worth-uh என்னனு தெரியாம நான் வருத்த பட்ட பிறகு உலக சரித்திரத்துல இடம் பிடிக்க என் lyric book-ah தொறந்தன் ஹே அவன் சாம்பர் சொருடி மாமா பாருடி thug-uh நான் நாட்டு breed-uh not-uh gate-uh குள்ள கத்துற pug-uh எனக்கு நெனவு தெரிஞ்சி துப்பாக்கி தான் ரொம்ப புடிச்ச சொப்பு நான் participant இல்ல பலப்பலக்க தங்க cup-uh அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி நம்புறவன் நம்பிக்கோ நான் number one அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி நம்புறவன் நம்பிக்கோ நான் number one அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி நம்புறவன் நம்பிக்கோ நான் number one அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி நம்புறவன் நம்பிக்கோ நான் number one