Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Annan Yenna Kannanenna
S.P.Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான்
ஈடாக எவனும் இல்லே
காலில் சக்கரம் இல்லையே
இவன் வீணா சுத்துவதில்லையே
ஹே இரவும் பகலும் வந்து போகும்
இவனுக்கு கால நேரம் கணக்கில்லே
எடுத்தா காரியம் முடிய வேணும்
எப்பொழுதும் வெற்றி இவன் பக்கத்துல
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
தங்கம் மாத்துக் கொறஞ்சாலும் இவனுக்கு மாத்துக் குறையாது
பந்தம் பாசம் இல்லாத எதுவும் மனசு அறியாது
ஹே சொர்க்கம் நாலு சுவத்துக்குள்ளே இருக்கு வேறு கிடையாது
சூது வாது கபடம் இவன் இருக்கும் பக்கம் திரும்பாது
ஹே அன்புள்ள ஓராண்ப்பிள்ளை அடக்க முடியாது
ஹே காசாலே அடிச்சுப் பாரு மடக்க முடியாது
இவன் போல கிடைக்குமா வீட்டுக்கொரு பிள்ளை
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
பள்ளிக்கூடம் பார்த்ததே இல்லை தினமும் பல பாடம்
கோயில் குளங்கள் போனதே இல்லை வீடு இவன் கோயில்
ஹே குடும்பம் என்னும் கூட்டிலே வாழும் குருவி இவன்தானே
கொட்டும் அன்பை முத்தாகப் பொழியும் அருவி இவன்தானே
ஹோ உழைப்புக்கு உருவம் இருக்கு இவனப் பாத்துக்கோ
ஹே பிழைப்புக்கு உழைக்கவில்லை பெருமை கேட்டுக்கோ
இவன் போல கிடைக்குமா வீட்டுக்கொரு பிள்ளை
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான்
ஈடாக எவனும் இல்லே
காலில் சக்கரம் இல்லையே
இவன் வீணா சுத்துவதில்லையே
இரவும் பகலும் வந்து போகும்
இவனுக்கு கால நேரம் கணக்கில்லே
எடுத்தா காரியம் முடிய வேணும்
எப்பொழுதும் வெற்றி இவன் பக்கத்துல
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே
அண்ணன் இவன் கண்ணன் இல்லே
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லே